Saturday, 27 June 2009

பேருந்து...

*உப்புப் பெறாத சண்டைக்கு
அதிகாலையில்
கோபித்து
காலியான
பேருந்தில் ஏறினேன்...

கண்கள் ஊறியது
அவன் தேடி வருவானென..?
நேரம் கரைந்தது..
பேருந்தின் சக்கரங்கள்
சுழன்றதில்
என் காதல் நசுங்கி உப்பியது.
.

1 comment:

  1. உடையும்
    அளவுக்கு
    உப்பாமல்
    பார்த்துக் கொள்க!

    ReplyDelete

please post your comment