Monday, 9 June 2008

ஹைக்கூ

அம்மா இங்கே வா வா
குரல்கள் ஒலிக்கின்றன
அனாதை இல்லத்திலிருந்து...

1 comment:

  1. //ஹைக்கூ
    அம்மா இங்கே வா வா
    குரல்கள் ஒலிக்கின்றன
    அனாதை இல்லத்திலிருந்து.//

    சூப்பர்ப்... இன்னும் எழுதுங்கள்.. :)

    ReplyDelete

please post your comment