இது இவளின் முகவரி மட்டுமல்ல
இணையும் உள்ளங்களின் முகவரியும் கூட
Friday, 18 July 2008
நினைவு
பசு தன் கன்றை நாவால் தடவும் போதும் ... கோழி தன் குஞ்சுகளை சிறகுகளுக்குள் அரவணைக்கும் போதும் குரங்கு குட்டி தன் தாயை இறுக பற்றி தாவும் போதும் உனது இழப்பின் வலி இன்னும் அதிகமாகிறது...
ninaivu
ReplyDeleteamam bharathi unmai thayin pirivu
thaimayil marainthadhu