Saturday, 14 May 2011

அறுவடை செய்

விவசாயின் பணி
விதைப்பதும் அறுப்பதும் அல்ல..
நிலத்தை செம்மைப்படுதுவதும் 
களையெடுப்பதும் கூட
நீங்கள் விதைத்துக் கொண்டே இருக்கிறீர்கள் 
களைஎடுக்காமல் 
அறுவடை செய்துதான் ஆக வேண்டும் 
புற்களையும் பூண்டுகளையும்..

1 comment:

  1. தோழி,
    உங்கள் படிமம் அற்புதமாக இருக்கிறது. விதை - அறுவடை - களை, என்று வட்டமிடும் எழுத்தில் ஒரு அழுத்தமிருப்பதுண்மை. வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள். சந்திரபால்.

    ReplyDelete

please post your comment