இது இவளின் முகவரி மட்டுமல்ல
இணையும் உள்ளங்களின் முகவரியும் கூட
Wednesday, 27 August 2008
விமர்சனம்
என்னைக் காயப்படுத்துவதாய் எண்ணி உன்னால் உதிர்க்கப்பட்ட விமர்சனங்கள் எல்லாம் என்னை சோர்வடைய செய்ய வில்லை நட்பே உற்சாகப் படுத்தி இருக்கிறது என் தவறுகள் கவனிக்கப்படுகிறது என்பதே என் வளர்ச்சியின் அறிகுறிதானே .......
No comments:
Post a Comment
please post your comment