Friday, 5 September 2008

உன்னிடமிருந்து

உன்னிடமிருந்து
நானாகவும் கற்றுக் கொண்டேன் ..
நீயாகவும்
சொல்லிக் கொடுத்தாய்..
(ஒன்றை தவிர)
உன்னைப் பிரிந்தால்
எப்படி தாங்கிக் கொள்ள வேண்டும்
என்பதை தவிர..

5 comments:

  1. நல்ல கவிதை படித்த திருப்தி. நன்றி சகோதரி.

    ReplyDelete
  2. மனம் நிறைந்த நன்றி

    ReplyDelete
  3. kadhal endral thirumanam agadhavarkalukku mattum sontham illai
    kanavan manaivikkum koodadhan....
    pirivin valiyai unarthukondirukkum endha nenjamum endha kavithai yai valtha marakkamatargal

    stupendous bharathi

    ReplyDelete
  4. நன்றாக கவிதை வருகிறது தொடருங்கள்

    yahoo pkrishnan143

    9894071174

    ReplyDelete

please post your comment