Friday, 6 March 2009

அதிசயம்தான்..பூக்கள் யாவும்...

மல்லாந்துறங்கும்
வண்டின் மீது
பூக்கள் மகரந்தங்களைச்
சொறிவதும்....

நெப்பந்தஸ் போலான
தாவரங்களின் செயல்பாடும்...
அதிசயம்தான்...

வண்டின் ஒற்றைக் கால்
உரசுதலில்
பூத்துக்கொட்டும்
கிளிட்டோரியஸ்
என்றும் ஈரம் காயாத இதழ்களையும்...
வற்றி போகாத நீர்த்துளிகளையும்...

1 comment:

  1. அதிசயங்கள் மிக அழகாக பதியப்பட்டுள்ளது.

    ReplyDelete

please post your comment