Friday 5 September, 2008

உன்னிடமிருந்து

உன்னிடமிருந்து
நானாகவும் கற்றுக் கொண்டேன் ..
நீயாகவும்
சொல்லிக் கொடுத்தாய்..
(ஒன்றை தவிர)
உன்னைப் பிரிந்தால்
எப்படி தாங்கிக் கொள்ள வேண்டும்
என்பதை தவிர..

5 comments:

ers said...

நல்ல கவிதை படித்த திருப்தி. நன்றி சகோதரி.

இவள் said...

மனம் நிறைந்த நன்றி

Unknown said...

kadhal endral thirumanam agadhavarkalukku mattum sontham illai
kanavan manaivikkum koodadhan....
pirivin valiyai unarthukondirukkum endha nenjamum endha kavithai yai valtha marakkamatargal

stupendous bharathi

வேளராசி said...

please remove word verification

ரிஷி said...

நன்றாக கவிதை வருகிறது தொடருங்கள்

yahoo pkrishnan143

9894071174


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?