Tuesday 19 April 2011

ஆறு நூல்களின் வெளியீட்டு விழா

எனது இரண்டு கவிதை நூல்கள் உட்பட ஆறு நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருக்கிறது.

விஸ்வசேது இலக்கிய பாலம் வெளியிட இருக்கும் நூல்களின் விவரங்கள்

இப்படிக்கு அன்புள்ள அம்மா - கலாநிதி ஜீவகுமாரன் (டெனிஷ் மொழியில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட கவிதை வடிவிலான நாவல்.. )
முகங்கள் - தொகுப்பு: ஜீவகுமாரன் (ஐம்பது எழுத்தாளர்களின் புலம்பெயர்வு பற்றிய சிறுகதைகள் )
நீ மிதமாக நான் மிகையாக - இவள் பாரதி (கவிதைகள் )
நான் சொல்வதெல்லாம் - இவள் பாரதி (கவிதைகள் )
கடவுளின் நிலம் - இளைய அப்துல்லா (கட்டுரைகள் )
தேடலே வாழ்க்கையாய் - என்.செல்வராஜா (கட்டுரைகள் )

விழாவை சிறப்பிக்க இருப்போர்

திருப்பூர் கிருஷ்ணன்
அஜயன் பாலா
சல்மா
விவேகா
தபு சங்கர்
கவிமுகில்

நாள் : 01-05-2011
நேரம் : காலை 10 மணி
இடம் : கன்னிமாரா நூலகம், சென்னை

நீங்கள் கலந்து கொள்வதுடன் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.
அனைவரும் வருக..
மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்க..

- இவள் பாரதி ( devathaibharathi@gmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

1 comments:

வானவன் யோகி said...

மின் மடல் முற்றம் சக்திகணேஷ் வழியாக கிடைக்கப்பெற்றோம்....

மென்மேலும் சிறப்படைய நெஞ்சம் கனிந்து வாழ்த்துகிறோம்...

வாழ்க......வெல்க....என்னாளும்..!!!


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?